பயம்

பயம்

இருள் சூழ்ந்துவிட்டது என்னைசுற்றி
கடினமாகத்தான் நகர்கிறது

திடீர் வெளிச்சம் கண்கூசத்தான் செய்கிறது மீண்டும்

இருள் கவ்விவிட்டால் என்ற பயம்

எழுதியவர் : நா.சேகர் (4-Jan-20, 8:20 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : bayam
பார்வை : 202

மேலே