பிரிவு

உடலுக்குள் இருக்கும்

உயிர் பிரியாதவரை

பிரிவு என்பது கூட

பொய்யான வார்த்தைதான்

எழுதியவர் : நா.சேகர் (3-Jan-20, 1:51 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pirivu
பார்வை : 137

மேலே