இடை வெளி

இடைவெளி அதிகமாகிப்போனதுதான்
என்

இடை வெளியில் இருட்டில் நீ எழுதிய
கவிதையை

நிலவொளியில் படித்துப்பார்க்கின்றேன்

இடைவெளியே விடவில்லையே

எழுதியவர் : நா.சேகர் (3-Jan-20, 1:48 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : idai veLi
பார்வை : 172

மேலே