அவசரம் கூடாதென்று

அவசரம் கூடாதென்று

மௌனமாய் நகரும் நேரம்
யோசித்தேன்

இந்த தனிமை அவசியமா
என்று

ஒரு தெளிவான பதில்
கிடைத்தது

இனி எதற்கும் அவசரம்
கூடாதென்று

எழுதியவர் : நா.சேகர் (3-Jan-20, 1:44 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 216

மேலே