நீ தான் வேண்டும் பூவே

நுனிநாவில் தேனூறும் பூவிதழ்கள் அல்போன்சா
அனிச்சமலர் மென்மையில் நறுமணக்கும் உடல்முல்லை
பனிக்குளிரில் மனம்தேடும் இதமான சுகப்போர்வை
இனிமைக்கு நீ வேண்டும் தேனே !

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (5-Jan-20, 12:08 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 271

மேலே