பலம்

“எப்போதும் ஒரு வழி இருக்கிறது
அது அப்படி உணராவிட்டாலும் கூட
உதவக்கூடிய நபர்கள் எங்கும் இருக்கிறார்கள்
எல்லோரும் அன்பிற்கும் மகிழ்ச்சிக்கும் தகுதியானவர்கள்
உதவி கேட்பது ஒருபோதும் பலவீனம் அல்ல, பலம் “
.....
Maud Angelica

எழுதியவர் : மௌட் அங்கலிக்கா, மொ.பெ:யோக (5-Jan-20, 1:42 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : palam
பார்வை : 306

மேலே