நாளும் நீதான் நினைவிலே

விழிகளால் நெஞ்சினில் காதல்தீ மூட்டினாள்
திங்களாய் நடந்துபூந் தென்றலாய் வீசினாள்
நாளும் நீயடிநினைவி லே!

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (5-Jan-20, 2:29 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 283

மேலே