ஹைக்கூ

கிளைக் கூட்டிலே சிறுகுருவி
ஓயாது பெய்யும் மழை
தெப்பமாய் நனையும் குரங்கு

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (5-Jan-20, 2:58 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : haikkoo
பார்வை : 67

மேலே