முளையிலே

பிறவியிலே வந்திடும்,
பகுத்துண்டு வாழும் பெருங்குணம்-
ஏழைப் பிள்ளைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Jan-20, 7:36 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 89

மேலே