விடியலே வா

வந்து வந்து போகும் வான்மழையும்,

விண்ணைத்தொடும் விஞ்ஞானமும்,

வீழ்ச்சியடைந்த விவசாயமும்,

வீணான பொருளாதாரமும்,

விவாதம் எதற்க்கென விலகிச்சென்ற சமுதாயமும்,

விருப்பமில்லாத வாழ்க்கையும்

காத்திருக்கின்றன
விடியலை நோக்கி

எழுதியவர் : Ram Kumar (9-Jan-20, 9:17 am)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 317

மேலே