சூதாட்ட குறியீடு

சூதாட்ட பங்கு
சந்தையில்
காளையின்
குறியீட்டை
கவுருவமாய்
நேசிக்கும் நாம்
ஏன் ஜல்லிகட்டு
விளையாட்டில்
அதை நேசிப்பதில்லை.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (9-Jan-20, 9:31 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 65

மேலே