பழிக்கு பழியா தீர்வு
பழிக்கு பழிதான் தீர்வு என்ற
நினைப்பில் வாழ்ந்தோமாயின் ஒரு நாள்
மனித வர்க்கமே பூண்டோடு காணாது
ஒழிந்தே போய்விடும் அறி

