நான் கவிஞன் என்று

மன்னித்து விடு பெண்னே..
நீ உறங்கும் வேளையில்
கள்வனாய் உன் அறை நுழைந்து!
உன் இமைகளை இதமாய் திறந்து!
உன் விழிகளில் மிதமாய் விழுந்து!
எனக்கு தேவையான வரிகள் எடுத்து!
அதை கவிதையாய் படைத்து!
பிறரிடம் படித்து காட்டி
பீத்திக் கொண்டேன்!
நான் "கவிஞன்" என்று!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jan-20, 6:10 pm)
Tanglish : naan kavingan enru
பார்வை : 1228

மேலே