மாட்டுப் பொங்கல்

மனிதனுக்கு பால் கொடுத்து
மனிதனுக்கு தோள் கொடுத்து
இல்லை இல்லை
மனிதனுக்கு தன்னையே கொடுத்து
மாண்டு போவது மாடு...!

மாடு போற்றும் ஒரு நாள்
மணிகள் கட்டி வண்ணமிட்டு
போற்றுவோம் இந்த உறவு நண்பர்களை ...

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (17-Jan-20, 9:47 am)
பார்வை : 2085

மேலே