நிறைவு

நிறைய வகைகள்,
நிறைவில்லை எடுப்பவர்களுக்கு-
துணிக்கடையில் பெண்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Jan-20, 7:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே