அருகே பார்த்த பிறகே

வானத்து நட்சத்திரங்களை கண்டு நான் பொறாமையானேன்

தொலைதூரத்திலும் அதன் ஜொலிப்பை
கண்டு

கீழே விழுந்தது ஒரு நட்சத்திரம்

என் கண்பட்டதால்தானோ என நினைத்தேன் இல்லை

உனக்காகவே நான் கீழே வந்தேன் என்று சொன்ன அதன்

ஜொலிப்பை அருகே பார்த்த பிறகே புரிந்தது

எழுதியவர் : நா.சேகர் (19-Jan-20, 6:55 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aruke partha pirake
பார்வை : 486

மேலே