என் காதலை

வாழ்க்கைக்கான பல போராட்டங்கள்
என்னை சுற்றி

அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை

நான் கூடதான் போராடுகின்றேன் என்
காதலை

அவள் ஏற்க வேண்டுமென்றே

எழுதியவர் : நா.சேகர் (18-Jan-20, 7:37 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : en kaadhalai
பார்வை : 283

மேலே