கணவன் மனைவி

கணவன் : ஏன்டி மளிகைச் சாமன்தா வாங்கியாச்ச, என்ன லிஸ்டு இது..? இவள நீளமா போது....?

மனைவி : அது ஒன்னுமில்லைங்க...

நான் ஊருக்கு போரன்ல..நான் வரதுக்குள்ள....நீங்க இந்த லிஸ்ட் இருக்கிற வேலையா- லா முடிச்சு வச்சுருங்க...

கணவன் : எங்க காட்டு லிஸ்ட்ட....?.என்னடி எட்டு பக்கமா....?

மனைவி : ச்சே ச்சே.. இருங்க.. இன்னும் இரண்டு அடிசினல் பேப்பரும் இருக்கு...!!!



- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : - கவிஞர் நளினி விநாயகமூர் (19-Jan-20, 7:37 pm)
பார்வை : 318

சிறந்த நகைச்சுவைகள்

மேலே