நகைச்சுவை
சதீஸ்: மாமா, கோயிலுக்கா போனீங்க?
ராஜா: ஆமா மாப்ளே.
சதீஸ்: மாமா, செருப்ப தெரியாம மாத்திபோட்டு வந்திருக்கிங்க.
ராஜா: தெருஞ்சுதா மாப்புள போட்டு வந்திருக்கேன்.
சதீஸ்: அத்த, திட்ட போறாங்க மாமா.
ராஜா: அத்தைக்கும் ஒன்னு எடுத்து வந்திருக்கேன் மாப்புள.
சதீஸ் : ????

