மனம் திறந்திடு மகளே💑

தன்னோடு பேசி
தனையனோடு வாழ்தலில்
தனக்கென்ன லாபம்
தவிப்புத்தான் மிஞ்சும்!

தன்மன மறிந்து
தக்க நேரத்தில்
தடையின்றி
தன்மனம் திறந்து
தரிசிக்க வைத்தலே
தன் நலம் சிறக்க
தன் இல்லம் மலர
தக்க மருந்து!

எழுதியவர் : யோகராணி கணேசன் (19-Jan-20, 11:55 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 158

மேலே