சாபம்

தாலியை தந்துவிட்டு

மேலும் ஒரு முகமூடியை திணித்தது
இந்த சமூகம்

மூச்சுமுட்டுகிறது என்

உணர்வுகளை சொல்லும் சுதந்திரம்
எப்பொழுது வரும்

தொடரும் தலைமுறை சாபம்

எழுதியவர் : நா.சேகர் (27-Jan-20, 2:01 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : saabam
பார்வை : 283

மேலே