மல்லிகைப்பூ

மொட்டவிழும் முன்னே ஓர் அழகு
மொட்டவிழ்ந்த பின்னே அழகோ அழகு
அதுவே மல்லிகைப் பூவின் அழகு
இத்துனை அழகியப் பூ வாடினால்
அழகொழிந்து கொடியில் இருந்து
உதிர்ந்துவிடும் என்று எண்ண
என் மனம் சோகத்தில் ஆழ்ந்திடும்
ஏனெனில் அப்போதெல்லாம் என் கண்முன்
மல்லிகைப்பூ போன்ற என்னவளே தோன்றினாள்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (27-Jan-20, 8:59 pm)
Tanglish : mallikaippoo
பார்வை : 291

மேலே