வலிக்கவே செய்தது

நான்
தொலைக்காட்சி
பார்க்கிறேன்,
நடக்கிறேன்,
நிற்கிறேன்,
நடக்கிறேன்,
ஓடுகிறேன்,
என என்ன செய்தாலும்
உன் பிரிவு
வலிக்கவே செய்தது...
-கவிதைக்காரன்
நான்
தொலைக்காட்சி
பார்க்கிறேன்,
நடக்கிறேன்,
நிற்கிறேன்,
நடக்கிறேன்,
ஓடுகிறேன்,
என என்ன செய்தாலும்
உன் பிரிவு
வலிக்கவே செய்தது...
-கவிதைக்காரன்