மௌனியாய் இருந்துவிட்டேன்

வார்தைகளை முட்களாய் இதயத்தில்
நுழைத்தாய்

வாய்மூடி மௌனியாய் இருந்துவிட்டேன்

நுகத்தடியில் நுழைந்த மாடாய்

பேசத்தெரியாததால் என்று நினைத்து
விடாதே

நீ காயப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக

எழுதியவர் : நா.சேகர் (1-Feb-20, 6:52 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 412

மேலே