மருந்து

ஒரு பெண்
உருவாக்கியிருந்தாலும்,
காயம் பட்ட
இதயத்துக்கு
பெண்தான்
மருந்தாக
இருக்க முடியும்...!


-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (3-Feb-20, 11:06 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : marunthu
பார்வை : 66

மேலே