காதலர் தினம்

நீ
என் காதலை
ஏற்று கொண்ட தினமே
எனக்கு காதலர் தினம்...!

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (3-Feb-20, 11:15 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kathalar thinam
பார்வை : 122

சிறந்த கவிதைகள்

மேலே