வலிக்கிறது

நீ
என்னுடன் இல்லை

என்பதை விட
வேறு யாருடனும்
இருக்கிறாய்
என்பது தான் அதிகம்
வலிக்கிறது...!


-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (3-Feb-20, 11:20 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : valikkirathu
பார்வை : 189

மேலே