தாயே

பற்றிய விரலது பசுமை மிக்கதாய்
மற்றதை விடவும் பாசம் கொண்டதாய்
சுற்றம் காட்டிடா சொந்தம் உள்ளதாய்
பற்றிடச் சிறந்த ஒன்றது பெற்றதாய்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Feb-20, 7:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thaayaye
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே