ஒன்றாய்

ஐவகை நிலங்களையும்
அழகாக்குகிறது இயற்கை,
அழித்துப் பாலையாக்குகிறான்-
மண்ணில் மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Feb-20, 7:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 111

மேலே