யார் நீ

பாசம் பொழியும்
தகப்பனா
தாயா

அன்பை பகிரும்
கணவனா
மனைவியா

உடன் இருக்கும்
உடன்பிறப்பா

இல்லை நீ
வெறும் பணம் கொட்டும்
ATM இயந்திரமா..?

-- இப்படிக்கு இயந்திரம்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (4-Feb-20, 8:45 am)
Tanglish : yaar nee
பார்வை : 1681

மேலே