நடிக்கும்

எல்லா
உயிர்களுக்கும்
காதல் பிடிக்கும்....
சில உயிர்கள்
அது பிடிக்காது
என நடிக்கும்,,,,!

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (5-Feb-20, 8:57 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : nadikum
பார்வை : 152

மேலே