பிப்ரவரி 14

ஹாய் சொன்னாய்
காற்றிலே பறந்தேன்..

வரச் சொன்னாய்
வால் அறுந்த குருவியாய்
வட்ட மிட்டு சுற்றிவந்தேன்....

நீ வந்து கொன்டே
யிறுக்கிறேன் என்றாய்
பரவாயில்லை யென்றேன்....

உன்னைப் பற்றி
நான் கேட்டேன்
வந்து சொல்கிறேன்
யென்றாய்...

நீயும் வந்தாய்
உன் தோழியுடன்
புன்னகை புரிந்து
கிளம்பு யென்றாய்...
கிளம்பினேன்
நானும் பூம்பு மாடாய் ...

எங்கே போறோம்
தெரியுமா யென்றாய்
தெரியில யென்றேன்....

என்னை உனக்கு
பிடிக்குமா என்றாய்
பிடுக்கும் என்றேன்

என்னை உனக்கு
பிடுக்குமா என்று
நானும் கேட்டேன்
ஆம் யென்று
அமைதியாய் நடந்தாய்
சிங்காரத் தோப்பில்
சீரங்கம் கோபுராமாய்
தலை குனிந்து
ஐ லவ் யூ சொன்னாய்...
கேரி மீ வாசகத்தோடு
பச்சை கலர் டீ சர்ட் தந்து
என் மார்பில சாய்ந்தாயே...

அன்று முதல் இன்று வரை
காத்திருக்க சொல்கிறாய்
கம்மாங்கரை நாரை போல
காத்திருந்து ஏங்குறேன்
காதலித்து வாடுறேன் ...

பிப்ரவரி 14 ங்கில்
என்னை பின் தொடர்ந்து
வாடி புள்ள ஐ லவ் யூ
நாம சொல்லி
கல்யாணம் தான்
கட்டிக்கொள்வோம்.

எழுதியவர் : கவிதைப் பித்தன் அரி (5-Feb-20, 10:38 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 283

மேலே