மயங்கும் கவிதை

வரிகளில் வந்து
விழாமல் வார்த்தை
தடுமாறி நிற்கிறது
என் கவிதை
உயரடர்த்தியின்
கொள்ளளவு
தாங்காமல்
வளையும் உன்
சிற்றிடையைக்
கண்டதும்
மதிமயங்கி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (6-Feb-20, 2:08 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : mayankum kavithai
பார்வை : 550

மேலே