இன்னும் மலராத மொட்டாய்

நெஞ்சால் பூசிக்கிறேன்
அன்பை யாசிக்கிறேன்
மழை பெய்கிறது
மலருடல் நனைகிறது
பெண்பூவே!
உன் இதயம் மட்டும்
ஏனின்னும்
மலராத மொட்டாய்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (6-Feb-20, 12:25 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 156

மேலே