அட்டைப் படம் நீ

இரவு எனும் இலக்கிய புத்தகத்திற்கு
அட்டைப் படம் நிலவு !
நிலவு எனும் கவிதைப் புத்தகத்திற்கு
அட்டைப் படம் நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Feb-20, 10:21 pm)
Tanglish : attaip PADAM nee
பார்வை : 713

மேலே