புன்னகை இதழ் அசைந்து

தென்றலில் அசைந்து
தேன் சிந்தும் மலர் !
புன்னகை இதழ் அசைந்து
தேனுடன் செந்தமிழும் சிந்தும்
ஒரே மலர் நீதான் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Feb-20, 10:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே