எப்படி என்னை தடுக்கப்போகிறாய்

கடிக்கத் தூண்டும் உன் கன்னக்கதுப்பை

காவல் காக்கும் கண்களோடு கூட்டணி அமைத்து

உன் செவ்விதழ் அதரமும் கையூட்டு கேட்கின்றது

என்னை அனுமதிக்க

எப்படி என்னை தடுக்கப்போகிறாய்

இருகைகள் கொண்டா

எழுதியவர் : நா.சேகர் (9-Feb-20, 4:59 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 862

மேலே