ரசனை

உண்மைகள் மட்டும் கவிதையானால்

சொற்ப கூட்டம் ரசிக்கும் போட்டியின்றி

பொய்கள் கவிதையானால் அதை மட்டும்

போட்டிபோட்டு ரசிக்கும் உலகமுழுதும்

எழுதியவர் : நா.சேகர் (10-Feb-20, 9:24 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : rasanai
பார்வை : 717

மேலே