நேர்த்தியான தந்திரம்

நீண்ட கூந்தலை சிக்கில்லாமல்
வகிடெடுத்து பிரித்து

பின்னும் நேர்த்தி எனக்குத்தெரியாது
எனக்கு தெரிந்ததெல்லாம்

கோடின்றி வாரிக்கொள்வது

நேர்த்தியான தந்திரம் எனக்கு தேவைப்படுவதில்லை

எழுதியவர் : நா.சேகர் (10-Feb-20, 9:32 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 242

மேலே