தாகம் தீர்க்கமுடியா உப்புநீர்

மயங்கி விழுந்தேன் கடலோரத்தில்

என்னை தழுவ தயங்கவில்லை கடல் அலைகள்

உணர்வு திரும்பி விழிப்புதட்ட கண்விழித்தேன்

நா வறண்டது என்னைச் சுற்றிலும் நீர்தான்

தாகம் தீர்க்கமுடியா உப்புநீர்..,

எழுதியவர் : நா.சேகர் (11-Feb-20, 8:09 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1033

மேலே