யாருக்காக

யாருக்காக என்று தெரியாது பூத்து

நான் இங்கே காத்திருக்கிறேன்

என்னைப்போல பூக்க காத்திருக்கும் உன்னுடைய பூத்தல்

யாருக்காக என்று கொஞ்சம் சொல்லேன்

எழுதியவர் : நா.சேகர் (9-Feb-20, 6:58 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : yarukkaga
பார்வை : 1254

மேலே