என்னைத்தான் யோசிக்கிறாயோ

நேர் சென்றாய்..
பின் திரும்பி வந்தாய்..
கொஞ்சம் இடம் சென்றாய்..
பின் சட்டென வலம் வந்தாய்..
என்னதான் யோசிக்கிறாய்?
ஒரு வேளை என்னைத்தான் யோசிக்கிறாயோ!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (11-Feb-20, 9:00 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 318

மேலே