ஏமாற்றம்

உனக்காக நான் வாழ்ந்த ஓவ்வொரு நிமிடமும் பொய்யானதே!
நீ அவள் என்று கூறிய மறுகணம் ,
எதற்காக காத்திருந்தேன் என்று தோன்றியதே !
நீ இல்லை என்று சொன்ன அந்த தருணம்,

நீ ஏமாற்றியது என்னையா? இல்லை நீ என் மேல் வைத்திருந்த அன்பையா?

எழுதியவர் : லினா தர்ஷன (12-Feb-20, 1:51 pm)
சேர்த்தது :
Tanglish : yematram
பார்வை : 150

மேலே