மனமே

வெறுத்து போகும் நொடியிலும்,விரும்பி நின்றேன் உனக்காக , மறுத்து போன மனதையே மறந்து போக சொல்கிறாயா?

எழுதியவர் : லினா தர்ஷன (12-Feb-20, 1:50 pm)
சேர்த்தது :
Tanglish : maname
பார்வை : 33

மேலே