புரியாத காதல்

காமத்தையும் தாண்டி கணக்கில் அடங்கா காதலை மட்டும் கொண்டிருந்தேன்,
உன்னை சுற்றியுள்ளவர்களுக்கு புரிந்தும், உன்னக்கு ஏன் புரியவில்லை?
நெருங்கியது உன் தவறா? இல்லை நம்பியது என் தவறா?

எழுதியவர் : லினா தர்ஷன (12-Feb-20, 1:53 pm)
Tanglish : puriyaatha kaadhal
பார்வை : 182

மேலே