தடுமாறிய மனம் ,,,

உன் வார்த்தைகள் தந்த காயங்களும் ஆறவில்லை,
உன்னால் ஏற்பட்ட வலியும் மறையவில்லை ,

உன்னோடு வாழ்ந்த நினைவுகளும் அழியவில்லை,
உனக்காக மன்றாடிய இம்மனமும் மாறவில்லை ,

விட்டுச்செல்வதா? விட்டுக்கொடுப்பதா?

எழுதியவர் : லினா தர்ஷன (12-Feb-20, 1:57 pm)
சேர்த்தது :
பார்வை : 129

மேலே