அவள்

என்னருகே அழகியவள் நின்றிருக்க என்
எண்ணங்கள் எல்லாம் அவள்தான் என்
பார்வையும் வேறெதையும் பார்க்க மறுக்க
என் நினைவுக்கு அன்று மோன நிலைக்
கலைந்த விஸ்வாமித்திரன் மேனகைப்
பார்வைக்கு சிக்கி தவித்தது கண்முன்னே
காட்சியாய் நின்றது இன்று

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (12-Feb-20, 5:59 pm)
Tanglish : aval
பார்வை : 107

மேலே