பிறந்தநாள்
காலங்கள் மாறிப்போகலாம், உன் வயதுகள் மாறிப்போகலாம்,
தோற்றங்கள் மாறிப்போகலாம், ஏக்கங்கலும் மாறிப்போகலாம்,
நாட்கள் நகர்ந்து போகலாம், உன் என்னங்கள் வாடிப் போகலாம்
ஆனால் உன் மழலையர் பேச்சும், குழந்தை செயலையும் மாறிப் போகாமல் பார்த்துக்கொள்.
நீ அழுத போது அனைவரும் சிரித்த நாள் இன்று - உன் பிறந்தநாள் நாள் இன்று.
-மனதாற வாழ்த்தும் உன் சகோதரன் ஜெயப்ரகாஷ்