புறம்போக்கு

நாடும் அரசியலும் சரியில்லை என்றான்
தேர்தல் விடுப்புக்கு சுற்றுலா வந்தவன்

-- இப்படிக்கு உன்னை அடக்கி ஆள நினைப்பவன்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (19-Feb-20, 9:40 am)
பார்வை : 813

மேலே