முதுமை காதல்

வெண்மை நிற இளைநரைதிர் உன் வெண்மை மனதை குறிக்கும்

கல்லமில்லாச் சிரிப்பு உன் கண்ணக்குழியில் தெறிக்கும்

நீயும் காலைவணக்கம் கூற கடல் அலை கூட ஆடும்

உன்னோடு பேசும் அரை மணிநேரம் என் ஆயுள் கூடும்

எழுதியவர் : புவனேஸ்வரி.வீ (21-Feb-20, 3:27 pm)
சேர்த்தது : bhuvaneswari v
பார்வை : 59

மேலே